வீரவன்சவும் அமைச்சரானார்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here