மஹிந்தவின் அமைச்சின் கீழ் மத்திய வங்கி!

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கி கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய நிதியமைச்சராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here