ஜனாதிபதிக்கு எதிரான நகர்வை மனோ ஆதரிக்கவில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டால், அதை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கப் போவதில்லையென மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலையை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here