நல்ல நாள், பெருநாளில் இப்படியா வருவது?


இன்றைய யூத் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகைகளில் திஷா பதானியும் ஒருவர். சைஸ் ஸிரோவில் அசத்துபவர். மாடர்ன் டிரஸ், ட்ரடிஷனல் என அனைத்திலும் அட்டகாசமாக இருப்பவர்.

அறிமுகமானது என்னவோ தெலுங்கு சினிமா என்றாலும், மனுஷி உலக ரீச் ஆனது தோனி பயோபிக் படத்தின் வாயிலாக. எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பகிர்வது இவர் வழக்கம்.

தனக்கு மிகவும் பிடித்த ப்ராண்டுடன் கூட்டணி அமைந்துள்ளதாக CALVIN CARE நிறுவனத்தின் பிகினி அணிந்த போட்டோவை அண்மையில் பதிவிட்டார். அடிக்கடி இந்நிறுவனத்தின் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் அம்மணியின் இன்ஸ்டா பக்கத்தில் இரவு பகலாக முகாமிட்டிருக்கும். எப்பொழுது படத்தை அப்லோடுவார்.. எப்போது ஹார்ட்டின் அனுப்வோம் என்பது அவர்களின் விரதம். அதை விடுங்கள்.

விசயம் என்ன தெரியுமா?

நேற்றைய தீபாவளிக்கு திஷா பதானியின் வாழ்த்துதான்.

தீபாவளி வாழ்த்தெல்லாம் ஒரு மேற்றரா என கேட்பீர்கள். தீபாவளி வாழ்த்து மேற்றர் இல்லை. எந்த ட்ரெஸில் வந்து வாழ்த்தினார் என்பதே மேற்றர்.

ட்ரடிஷனல் உடையை அணிந்தவர், தான் ஒப்பந்தமாகியுள்ள நிறுவனத்தின் உள்ளாடையுடன் பிராண்ட் மார்க்கெட்டிங் செய்துள்ளார்.

View this post on Instagram

🎆🎆🎆🎆🎆

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

நல்ல நாள் அதுவாக இப்படியா வருவது என செல்லமாக கோபித்துக் கொண்டு, வழக்கம் போல ரசிகர்கள் ஹார்ட்டின்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here