மோடியுடன் தொலைபேசியில் பேசிய மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர் மோடி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here