கிழக்கு பல்கலைக மாணவர்களும் நடைபயணத்தில் இணைந்தனர்!

0

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள யா் பல்கலைகழக மாணவர்களுடன் கிழக்கு பல்கலைகழக மாணவர்களும் இணைந்துள்ளனர்.

இன்று அநுராதபுரத்தில் கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் அணி, நடைபயணத்தில் இன்று மதியம் இணைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here