மாமா வேலை பார்த்த ஈழத்தமிழர் பற்றி சின்மயி வெளியிட்ட வீடியோ!

சுவிற்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் பாடகி சின்மயி பரபரப்பு தகவல்கள் வெளியிட்டிருந்தார்.

#me too ஹாஷ்டேக்கில், வைரமுத்து தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளரான சுரேஷ் என்ற ஈழத்தமிழர், வைரமுத்துவின் ஹொட்டலுக்கு தம்மை அழைத்து செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்

எனினும், பின்னர் சுரேஷ் அதை மறுத்திருந்தார்.

இந்த நிலையில், சுவிற்சர்லாந்து நிகழ்ச்சி தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார் சின்மயி. வீடியோ ஒன்றின் மூலம் மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here