வடசென்னை: புதிய டீஸர்


பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் இணையும் படம் வட சென்னை. இந்த படத்தை மூன்று பகுதிகளாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

வடசென்னையை மையமாக வைத்த ரௌடியிச படம் இது. அடுத்த வாரம்- அக்ரோபர் 17- ரிலீசாகிறது.

சென்சார் போர்டு எந்தவித வெட்டும் இல்லமால் A சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஹீரோ அன்பு கதாபாத்திரத்தை வைத்து புதிய டீஸர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here