நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நாயகி!

2008இல் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிலம்பாட்டம். இந்த படத்தில் சனா கான் ஹீரோயினாக அறிமுகமானவர். இதற்கு முன்பு ஹிந்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு சுமாரன வரவேற்பே கிடைத்தது. சிம்புவின் நாயகிகள் என்றாலே, தமிழ் சினிமா ஒரு மாதிரியாகத்தான் பார்க்கும். சிம்பு படத்திற்கு பின்னர் சனா கானின் கேரியர், இறங்கு முகமாகவே சென்றது.

தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் என ஹீரோயினிலிருந்து படிப்படியாக இறங்கி வந்தார். இப்போது தமிழில் முழுமையாக வாய்ப்பில்லாதவராகி விட்டார்.

இப்போது பாலிவுட் பக்கமே கரையொதுங்கி விட்டார். கடந்த வருடம் வெளியான வாஜா தும் ஹோ என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன்பின் பாலிவுட்டின் கவர்ச்சி வெடிகுண்டி லிஸ்டில் முன்னணியில் இருக்கிறார்.

இப்போது லேட்டஸ்டாக அம்மணி கிளப்பியுள்ள சர்ச்சை- நிர்வாண புகைப்படம். இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here