வைரலாகும் ஜூனியர் என்.டி.ஆர் – பூஜா ஹெக்டே குத்தாட்ட ப்ரோமோ வீடியோ !

அரவிந்த் சம்மேதா படத்தை த்ரி விக்ரம் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ஹரிக்கா , ஹாஸினி கிரேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் தமன் இசையமைப்பில் “பெண்வெட்டி” என்ற பாடல், டீஸர் வெளியாகி ஹிட் ஆனது. படம் விரைவில் தசரா விடுமுறையில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் ‘ரெட்டி இக்கட சூடு’ பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here