அரசியல்கைதிகள் விடுதலை: யாழ் பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி ஆரம்பம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி, யாழ்ப்பாண பல்கலைகழ மாணவர்கள் இன்று அநுராதபுரம் நோக்கி நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். யாழ் பல்கலைகழக முன்னறிலில் இருந்து மாணவர்களின் நடைபவனி இன்று காலை புறப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here