கடற்கரையில் கவர்ச்சி உடையில் நிகிஷா!

நடிகை நிகிஷா பட்டேல் தமிழில் நாரதன் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்திருப்பவர். இவரைப் பற்றி சமீபத்தில் கூட சில கிசுகிசுக்கள் வெளிவரத் தொடங்கியது. இவர் நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்தி பரவியது.

நடிகை நிகிஷா பட்டேல் படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் நடிப்பார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை தனது பக்கம் இழுப்பதற்காக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் மிக வேகமாக பரவி வருகிறது. படத்தில் நீச்சல் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here