பிரதமர் பதவிநீக்கம்!

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரனை பதவியிலிருந்து நீக்குவதாக இன்று, நாடு கடந்த தமிழீழு அரசவை முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் பாலச்சந்திரன் இந்த அறிவிப்பை விட்டுள்ளார்.

அவர் ஊடகங்களிற்கு அனுப்பி வைத்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நேற்று அவைத்தலைவர் பாலச் சந்திரன் அவர்களின் தலைமையில் இன்று(06-10-2018)வழமைபோல் இடம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைக்கூட்டம் பல உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது,

இரண்டாவது தவணை அரசவையின் இறுதிக் கூட்டமாகும் (31-10-2018)திகதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை முடிவுறுவதால் இந்த மாத முடிவில் அடுத்த தவணைக்கான தேர்தலை அறிவிக்கவேண்டும் பிரதமர் ருத்திரகுமாரனின் தன்னிச்சையான செயலால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியாக உள்ள புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் .

அடுத்த தவணைக்கான தேர்தலில் தகுந்த ஒரு இளம் தலைவரை பிரதமராக்கி அவரது தலைமையின் கீழ் எதிர்காலத்தில் ஈழத்தமிழ் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டி வளர்த்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு முன்னுரிமை கொடுத்து இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை சிறப்புற நடத்தி தகுதி வாய்ந்த ஒருவரை பிரதமராக்கும் வரை அவைத்தலைவரின் தலைமையில் தொடர்ந்து செயல்ப்பட அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் ருத்திர குமாரன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இக் கூட்டத்தொடரில் முக்கியமான பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் பிரதானமாக பிரதமர் ருத்திரகுமாரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜெர்மன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினர் திரு, சுப்பிரமணியம் பரமானந்தம்(004917623573187)அவர்களால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டது அதை லண்டன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை முருகதாஸ்(00447896588369) அவர்கள் வழி மொழிந்தார் அதில் கீழ்வரும் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. அதில் பின்வரும் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அவையாவன,
1.கடந்த 2009 ம் ஆண்டு பல ஈழத்தமிழர்களின் உயிரைக் காவுகொண்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின்பு ஈழத்தமிழ் மக்களின் முக்கியதேவயான சர்வதேச அரசியல் நிலையைத் தக்கவைக்க பிரதமர் ருத்திரகுமாரன்(0019178827947+00112122902931) தலைமையில் 2010 ம் ஆண்டு அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் பல விடயங்களை முன்னெடுத்து தமிழீழக் கோரிக்கையையும் இலங்கை அரசாங்கத்தை தமிழ் இன அழிப்புக்காகவும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பர்க் குற்றத்தையும் முன்வைத்து முன் வைத்து சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தும் கோரிக்கையை முன் வைத்தே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை இடம் பெற்றது.

அப்போது அந்த அரசவையின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருந்தது அந்த மூன்றாண்டுகள் எதயும் செய்ய முடியாமல் போனது பிரதமர் ருத்திர குமாரனின் நிர்வாகத் திறமையின்மயால்முதலாவது அவையின் மூன்றாண்டு காலாம் பாதிக்கப் பட்ட.அல்லது பாதிக்கப் பட்டு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்குக் கூட எதுவும் செய்ய முடியவில்லை.

இரண்டாவது அவையின் பதவிக் காலம் (2013ஆம் ஆண்டு தொடக்கம் 31-10-2018)வரை இந்த மாதத்துடன் நிறைவடைகிறது முதலாவது அவையின் மூன்று வருட காலத்தில் பிரதமர் ருத்திரகுமாரனின் திறமையின்மை காரணமாக செயல்ப்பட முடியவில்லை இருந்தும் இரண்டாவது அவையின் 5 வருட காலமும் அவரையே பிரதமராக நியமித்தோம் இந்த 8 வருடகாலமும் பிரதமர் ருத்திர குமாரனின் தலைமையில் செய்த சாதனை என்ன என்று கேட்க்கும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு உறுப்பினரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

2.இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர 10 லட்ச்சம் கையெழுத்துக்கள் தேவை என்று பிரதமர் ருத்திரகுமாரநாள் முன் மொழியப்பட்ட பிரேரணை அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுப்பட்டு சுமார் சர்வ தேச மெங்கும் 16 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன இதனால் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

3.இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த சர்வதேச சட்டத்தரநிகளது கை ஒப்பம் சுமார் 6ஆயிரத்துக்கு மேல் பெறப்பட்டது அதனாலும் எந்த வித பயனும் இல்லாமல் போய் விட்டது.

4.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டு அவைக்கலங்களான 8 வருடங்களிலும் பிரதமர் ருத்திரகுமாரனால் அமெரிக்காவை விட்டு எந்த ஒரு நாட்டிற்க்கும் போக முடியவில்லை போகவும் இல்லை இப்படிப்பட்டவரால் எப்படி ஈழத்தமிழர்களைக் காப்பாத்த முடியும் எப்படி தமிழீழம் பெற்றுத்தரமுடியும் என்று கேட்பவருக்கு யார் பதில் சொல்வது இன்நிலையில் இவர் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருந்தால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்து மக்களின் பெயரை வைத்து வெளிநாடுகளில் பிழைப்பு நடத்துவதாக எல்லோராலும் குற்றம் சுமத்துவது உண்மையாகிவிடும்.

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு இன்றுவரை இந்த 5 வருட காலத்திலும் ஒரு உறுப்பினர் அடையாள அட்டையோ அல்லது உறுப்பினர்களுக்கு செயல் நெறிக் கோவையோ கொடுத்து செயல்படவைக்கமுடியவில்லை என்றால் இவரால் எப்படி தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும்.

6, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அவையில் தெரிவான உறுப்பினர்கள் இரண்டாவது அவையில் கலந்து கொள்ளவில்லை ஏனென்றால் பிரதமரின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்.இரண்டாவது அவையின் 5 வருட காலம் இநத மாதத்துடன் நிறைவடைகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைபெற்ற பல நாடுகளில் பல வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப் படாமலே உள்ளன தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை இன்று வரை ஒருங்கிணைக்க முடியவில்லை பிரதமர் ருத்திரகுமாரனின் திறமையின்மையே காரணம்,

7.பிரதமர் அமேரிக்கா.பிரதிப் பிரதமர் அமெரிக்கா. பிரதி சபாநாயகர் அமேரிக்கா.இப்படி இவர்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு நிழல் அரசின் பிரதமராக இருப்பதால் அமெரிக்க அரச

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here