பாடசாலைகளில் பழமர திட்டம் ஆரம்பம்!

பாடசாலைகளில் பழ மரங்களை உருவாக்கும் செயற்றிட்டம் இன்று விவசாய அமைச்சால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here