பிக் பாஸை முடிந்தால் என்ன?… இருக்கவே இருக்கிறது சொப்பனசுந்தரி!

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் மற்ற டிவி சேனல்களில் புதுப்புது ரியாலிட்டி ஷோ உருவாக்கப்பட்டு வருகிறது. சன் டிவியில் விஷால் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

அதே போல் சன் லைப் தமிழ் என்ற டிவி சேனலில் பத்து மாடல்கள் கலந்து கொள்ளும் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கிஙது. பத்து மாடல்களில் வெற்றியாளர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி தான் இது. இதனை பிரபல நடிகரான பிரசன்னா தொகுத்து வழங்க உள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here