புலமைப்பரிசில் முடிவுகள் முழுமையாக: யாழ், சாவகச்சேரி, வவுனியா மாணவர்கள் சாதித்தனர்!

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 199 புள்ளிகளை பெற்று பிலியந்தலை, வெயாங்கொட மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளனர். தேசியரீதியில் இரண்டாமிடத்தை யாழ் இந்து ஆரம்ப பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் 198 புள்ளிகளை பெற்றனர்.

மூன்றாமிடத்தை வவுனியாவை சேர்ந்த மாணவி பெற்றார்.

முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here