விக்னேஸ்வரனின் வழக்கை ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம்!

வடக்கு அமைச்சரவை சர்ச்சையில் டெனீஸ்வரன் அமைச்சு பதவிவகிக்க தடையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு ஆட்சேபணை தெரிவித்து, உயர்நீதிமன்றில் வடக்கு முதலமைச்சர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 19ம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

நீதியரசர்கள் ஈவா வனசுந்தர, வஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மூவரங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்பதால், வரும் 19ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here