த.தே.கூ நகரசபை உறுப்பினர்கள்- பிரதானிகள் களேபர காட்சிகள் (படங்கள்)

0

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலை கூட்டணி இன்று கைப்பற்றியது. நகரசபையை கைப்பற்ற முடியாத ஆத்திரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள், அந்த கட்சியின் பிரதானிகளுடன் களேபரத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியை தமிழ் பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அது குறித்த சில புகைப்படங்களை இப்பொழுது வெளியிடுகிறோம்.