பேய் கிராமத்தை தத்தெடுத்த எம்.பி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில், பேய் நடமாடுவதாக வதந்தி பரவியதால், அங்கு வசித்தவர்கள், கிராமத்தை விட்டு வெளியேறினர். இதனால், நுாற்றுக்கணக்கான கிராமங்கள், வெறிச்சோடின.

இதையடுத்து, அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜ, எம்.பி., அனில் பலுானி, பாவுர் என்ற கிராமத்தை தத்தெடுத்து, அங்கு, மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகள் செய்து கொடுத்து, மீண்டும் மக்களை குடியமர்த்த போவதாக அறிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here