ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்காக புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தன, புதிய பொதுச் செயலாளராக ரங்கே பண்டாரவும், உபதலைவராக அகில விராஜ் காரியவசம், பொருளாளராக ஏ.எஸ்.எம்.ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.