மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நேற்று (11) காலை தனது புதிய கடமையினை கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன விலங்கு உற்பத்தி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரையில் அத்துமீறி வந்த சிங்கள விவசாயிகளை தடுத்தமைக்காக அவர் மாவட்ட அரசஅதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.