சிறை கைதிகளின் உடைக்கு மாற்றப்பட்ட ரஞ்சன்!

நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேனையிலுள்ள இளம்குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்திற்கு தனிமைப்படுத்தலிற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவர் உடனடியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் சென்ற பின்னர் தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேனை திருத்தம் மையத்திற்கு சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதிகளுக்கான சிறப்பு உடையில் ராமநாயக்க சிறை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here