வென்றது மாணவர் படை: புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டி போராட்டத்தை முடித்தது!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது.

துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பால் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.

முன்னதாக, புதிய தூபிக்கு மாணவர்களும் துணைவேந்தரும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here