போலி விசாக்களை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முற்பட்ட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மூவரும் போலியான விசாக்களை பயன்படுத்தி அமெரிக்க மற்றும் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.