பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் முற்றுகைக்குள்: மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை வெளியேற விடாமல் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூபி இடிப்பிற்கு அவர்கள் மறைமுகமாக துணை புரிந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, கோசமெழுப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here