HOT NEWS
தற்போதைய செய்தி
மன்னாரில் 20 நாளில் 100 கொரோனா தொற்றாளர்கள்!
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும்...