25ஆம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பம்!

சுகாதார வழிகாட்டுதல்களின் படி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை அறிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here