ஆத்திரத்தில் வீதியில் குப்பை கொட்டிய மக்கள்!

பொகவந்தலாவ- செல்வகந்தை தோட்டப்பகுதி மக்கள் ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் குப்பைகளை கொட்டியுள்ளதால் அந்த பகுதி மக்கள் வீதியில் பயணம் செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது.

செல்வகந்தை தோட்டப்பகுதியில் வீதியோரங்களிலும், தேயிலை மலை ஓரங்களிலும், குடியிருப்பக்கு அண்மைய பகுதிகளிலும் நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தமது பகுதிகளில் குப்பைகளை கொட்டியுள்ள பகுதி மக்களின் வீதிகளான ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் குப்பைகளை கொட்டியு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here