மேலும் 2 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here