நோஸ்ட்ராடாமஸின் ஆரூடம் பலிக்குமா?: அடுத்தடுத்து பூமியை நெருங்கும் விண்கற்கல்!

பூமியின் சுற்றுவட்டத்தில் நாளை (6) விண்கல் சிதறல்கள் நுழைந்து, பூமிக்கு அருகாக கடந்து செல்லுமென நாசா அறிவித்துள்ளது.

காசாவிலுள்ள பெரிய பிரமிட்டை விட இரண்டு மடங்கு பெரியதான- ஈபிள் கோபுரத்தின் உயரத்தின் 0.83 மடங்கு உயரமான 2021 CO247 எனப்படும் பயங்கரமான சிறுகோள் பூமியின் சுற்றுவட்டத்தில் நுழைந்து, பூமியிலிருந்து 7.4 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் கடந்து செல்லும்.

உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் 2021 இல் பூமியை விண்கல் தாக்குமென கணித்துள்ளார். நோஸ்ட்ராடாமஸ் 6,338 கணிப்புகளைச் செய்துள்ளார். அவற்றில் 3797 தீர்க்கதரிசனங்கள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here