தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்று யாழ் நல்லூர் ஆலயத்தின் பின்பகுதியில் போராட்டம் நடந்தது.
கிழக்கை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர்.
Warning: Only the first byte will be assigned to the string offset in /customers/3/9/5/pagetamil.com/httpd.www/wp-includes/class.wp-scripts.php on line 492
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>