இந்த வயதிலேயே தாராளம் காட்டும் ப்ரியா வாரியார்!

ஓவர் நைட்டில் தேவதையானவர் ப்ரியா வாரியர். ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலமானார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது. அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது பிரியா வாரியர் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தொடையழகை காண்பித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here