மாளிகாவத்தையின் ஒரு பகுதி விடுவிப்பு!

மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here