4 மில்லியன் ரூபாவை தானம் வழங்கப் போவதாக ரஞ்சன் அதிரடி அறிவிப்பு!

பொருளாதாரரீதியில் சிரமப்படும் மக்களிற்கு நிதியுதவியளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ரூ .4 மில்லியன் கொடுப்பனவுகளையே பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

இந்த முயற்சிக்கு “பண தன்சல்” என்று பெயரிடப்பட்டுள்ளார்.

பொருளாதார உதவி தேவைப்படும் பொதுமக்கள் 0773624927 என்ற எண்ணில் தனது அலுவலகத்தை தாடர்புகொள்ள கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here