தீவக சிவில் சமூகம் வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரை சந்தித்தது!

வட மாகாண  சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்  சஞ்சீவ தர்மரட்ணவுக்கும்  தீவக சிவில் சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு  இன்றையதினம் காங்கேசன்துறையில்  அமைந்துள்ள வடக்கு  மாகாண பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது  .

தீவக சிவில் சமூகம் சார்பில்  அதன் செயலாளரான  தீவக கோட்ட குரு முதல்வர் அருட்தந்தை ம.டேவிட், உபதலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், பொருளாளர் கருணாகரன் குணாளன், உப செயலாளர்  சபாரத்தினம் பரமேஸ்வரன்,  நிர்வாக குழு உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், கருணாகரன்  நாவலன், அபிராஜ், சதீஷ்  மற்றும்  மண்டைதீவு  பிள்ளையார் கோயில் குருக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here