மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குள் நாளை முதல் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.