காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஊரடங்கு அமுல்!

காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு 12மணி முதல் ஜனவரி 05ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here