இலங்கையின் வயதான நபரான மூதாட்டி காலமானார்!

இலங்கையில் வயதான நபராக கருதப்படும் 117 வயதான மூதாட்டி இன்று மாலை நாகொட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை 8.30 மணியளவில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 7.40 மணிக்கு உயிரிழந்தார் என்று அவர்கள் கூறினர்.

அவர் நெபொடவில் உள்ள நெஹின்னவத்தையில் வசிப்பவர் என்று மருத்துவமனை பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here