கமல் குணரட்னவும், சவேந்திர சில்வாவும் ஜெனரல்களாக பதவி உயர்வு!

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ணவும், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்தர சில்வாவும் ஜெனரல்களாக பதவு உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜனாதபதியின் உத்தரவிற்கடைய இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here