வவுனியா நகரசபை- ஐ.தே.க, சு.க ஆதரவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் களமிறங்குகிறது?

0

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சிற்கு மாற்றாக, தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா நகரசபை தவிசாளர் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.தே.க, சு.கவின் ஆதரவுடன் சிவசக்தி ஆனந்தன் தரப்பு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பிரதி தவிசாளர் பதவிக்கு சு.கவின் தரப்பிலிருந்து ஒருவர் களமிறங்கவுள்ளதாக தெரிகிறது.