கட்டுப்படுத்த முடியவில்லையாம்!

வடமராட்சி, வல்லை பாலத்தில் வாகனம் நீரேரிக்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

வேகமாக வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீரேரிக்குள் பாய்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here