மணமகளிற்கு கொரோனா!

பேருவளையில் மணப்பெண் உள்ளிட்ட 24 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

பேருவளை, மாகோனா பகுதியில் நேற்று (27) நடத்தப்பட்ட சீரற்ற ஆன்டிஜென் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் அளுத்கம பகுதி 16ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதையடுத்து, திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 24 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மணமகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here