நிவேதாவின் லேட்டஸ்ட் அப்லோட்!

அடியே அழகே பாடலின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நிவேதா, 2015 இல் Miss India UAE அழகி பட்டத்தை வென்றார். பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் தெலுங்கில் தாராளம் காட்டுவது நடிகைகளின் வழக்கம். நிவேதாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
.
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான இவர், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார். பார்ட்டி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

சகூக வலைத்தளங்களில் எல்லாவித புகைப்படங்களையும் கலந்து கட்டி பதிவிடுவார். இப்பொழுது மிகமிக அடக்கமாக அம்மணி சில புகைப்படங்களை அப்லோடியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here