தலவாக்கலையில் 9 மாத சிசுவுக்கு கொரோனா!

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 மாத சிசு உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தலவாக்கலை பகுதியை சேர்ந்த சிசுவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் முடிவுகளே வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here