மணிப்புலவர் மருதூர் ஏ மஜிட் காலமானார்

கல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதை சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜிட் தனது 80 வயதில் காலமானார்.

நீண்ட கால இலக்கியப் பயணத்கொண்ட இவர் இதுவரை 18 இலக்கிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here