புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி!

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையின் போது உயிர்நீர்த்த உறவுகளை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான விநோனோகராதலிங்கம், செ.கஜேந்திரன் மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதுன்.

புதுக்குடியிருபு;பு பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் உறுப்பினர்கள் உயிரிழந்த உறவினர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here