சிக்ஸ் பேக் வைச்ச சிங்கம்டா… சீமராஜா ப்ரோமோ வீடியோ!

0

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியான திரைப்படம் சீமராஜா. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி கண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு promo வீடியோவை வெளியிட்டவர்கள். அதில் சூரி சிக்ஸ்பேக் வைத்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது.

இதோ வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here