தனுஷ் படத்தில் அனு இமானுவேல்!

ராஜ்கிரண்-ரேவதி நடிப்பில் பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், அடுத்தப்படியாக மல்டி ஹீரோ படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் என பலர் நடிக்கின்றனர். இந்தநிலையில், தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அக்டோபர் மாதம் முதல் அவர் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here