திருமண வரவேற்புக்கு வந்த விஜய் – சங்கீதா ஜோடி: மெர்சல் பண்ணிய ரசிகர்கள்! போட்டோ, வீடியோ உள்ளே!

விஜய்க்கு இருக்கும் வெறித்தனமான இரசிகர்களை பற்றி நாம் புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. இன்று மாலை புதுச்சேரி சங்கமித்ரா ஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், லத்தி சார்ஜ் செய்துதான் ரசிகர்களை கட்டுப்படுத்தும் நிலையேற்பட்டது.

இன்று மாலை புதுச்சேரி சங்கமித்ரா ஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன மனைவி சங்கீதாவுடன் கலந்துகொள்ள வந்துள்ளார்.

மாலை முதலே விஜயின் தரிசனத்துக்காக அவரின் ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விஜய் நிகழ்ச்சிக்கு வந்ததும், ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் முண்டியடித்தனர். இதனால் விழா ஹால் , ரோடு என பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூட்டத்தை கட்டுப்படுத்த லத்தி சார்ஜ் செய்யும் சூழலும் ஏற்பட்டுவிட்டது.

விஜய் குடும்பத்துடன் வந்த விடியோக்கள் ட்விட்டரில் வைரலாக பரவியது. ஹாஸ் டாக் இட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக்கி விட்டனர் ரசிகர்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here