நாளை இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

0

நாளை 15ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணம், பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான உஷ்ணம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here